Saturday, March 13, 2010

India Ink - போட்டோ ஷாப் நீட்சி - கமல்

India Ink - போட்டோ ஷாப் நீட்சி - கமல்

இந்தியன் இங்க் என்பது ஓவியத்துறையில் மிக பிரபலமான இங்க் மற்றும் தொழில்நுட்பம் உதாரணம் கீழ் உள்ள இந்த படத்தை பாருங்கள்...

இதை நாம் எடுக்கும் புகைப்படத்தை இவ்வாறு மாற்றலாம்

நம்ம சினேகா அக்காவை உதவிக்கு அழைத்துக் கொள்வோம்.

இது அசலான சினேகா அக்கா.


முதலிலில் INDIA INK உங்களின் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள். Photoshop உள்ள போல்டரில் நிறுவப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இந்த புகைப்படத்தை Photoshopல் திறந்து கொண்டு, Filter => Flaming Pear => India Ink.. கிளிக் செய்யவும் கீழ்கண்டவாறு வரும்...

கீழ் கண்டவாறு ஒரு விண்டோ வரும்


அதில் Styleயை கிளிக் செய்தால் பல வகைகள் வரும் அதில் Noise தேர்வு செய்து அடுத்தது,

Angle க்கு அடுத்தாக உள்ள Command Buttonஐ கிளிக் செய்தால் பல வகைகள் வரும் அதில் Normal என்பதை கிளிக் செய்து OK செய்ய வேண்டும்.



இப்போது சீழ்கண்டவாறு வரும்.



இதை சார்ட் பேப்பர் / J.K. போர்டு / 250 GSM உள்ள திக் அட்டையில் INJECT PRINTERல் பிரிண்ட் செய்தால் மிக அழகாக இருக்கும். வீட்டில், அலுவலகத்தில் மற்றும் பிடித்த அனைத்து இடங்களிலும் மாட்டிக்கொள்ளலாம்...

இப்படி...


இது போல மற்ற பிரிவுகளில்

Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Bright


Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Lighter

Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Dry


Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Hot


Style : Diffusion & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Normal


சரி அனைத்தும் நன்றாக இருக்கா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

சரி ஓவரா மொக்கபோட்டா சீனியர்கள் எல்லாம் கோவிச்சிக்க போராங்க வரட்டா...

அடுத்த பதில் புதிய செய்தியுடன் வருகிறேன்...

2 comments:

SSS.சம்பத் குமார் B.com said...

வாவ் சூப்பர் படம்& பாடம் நன்றி கமல்

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ரொம்ப நல்ல இருக்கு .
அதென்னா எல்லாரும் சொல்லி வச்சமாதிரி சினேகா அக்காவ அழைக்கிறீஇங்க

Post a Comment